நம்மாழ்வாரின் விச்(ஸ்)வரூபம் | Suryan FM Nammalvar interview | | நம்மாழ்வார் உரைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2025

Комментарии • 17

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 9 месяцев назад +1

    ஐயா நம்மாழ்வார் அவர்கள் எங்கள் ஊர் கோவில்பட்டியில் அரசு வேளாண்மை அதிகாரியாக பணிபுரிந்தார் மிகவும் சந்தோசம்.

  • @spidermadan9158
    @spidermadan9158 2 года назад +9

    ஐயாவின் அறிவுரை படி இயற்கை விவசாயத்திற்கு திரும்புவோம்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 2 года назад +1

    ஐயாயாவின் அறிவுரை இந்த பூமிக்கு தேவை நன்றி 💪💪💪

  • @Balakumar1847
    @Balakumar1847 2 года назад +6

    பதிவிட்டவருக்கு நன்றி

  • @Balakumar1847
    @Balakumar1847 2 года назад +4

    அருமை ஐயா

  • @dineshg3119
    @dineshg3119 2 года назад +3

    அய்யாவின் வழிகாட்டியின் படி விவசாயத்தை தொடங்கிவிட்டேன்

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 2 месяца назад

    மிக அருமையான பதிவு ஐயா இப்போதைய நல்ல விளக்கம் நமசிவாய🎉

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 2 года назад +3

    🎉👍🎉👍 நன்றி

  • @செந்தில்குமார்-ள4வ

    குலசாமி வேறென்ன சொல்வது. நன்றி

  • @perumaappu6995
    @perumaappu6995 2 года назад +3

    இயன்றவறைநாஞ்சிழ்ழாஉனவுசப்பிடவேன்டும்

  • @amuji-me1tb
    @amuji-me1tb 10 месяцев назад

    ஓ...இவர் பேத்திக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு கம்ப்யூட்டர் வேலைக்கு போயிட்டாங்க...😂😂😂

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    என்னுடைய சிந்தனையும் நம்மாழ்வார் சிந்தனையும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும்.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    நம்மாழ்வார் ஏப்ரல் 6 பிறந்தநாள் நானும் ஏப்ரல் 6 தான்.

  • @aldismacivor3353
    @aldismacivor3353 2 года назад

    ᎮᏒᎧᎷᎧᏕᎷ